திருச்சி மாநகராட்சி பகுதி எங்கும் மாநகராட்சிக்கு சொந்த மான இடங்களில் பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல், உடற்பயிற்சி ஜிம் என பல்வேறு திட்டங்களை மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டு மக்களும் இதனை முழு அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.